ரஜினி படத்தில் இணைந்த திருநங்கை – தர்பார் அப்டேட்

  ரஜினி படத்தில் இணைந்த திருநங்கை – தர்பார் அப்டேட் ரஜினிகாந்த் நடிக்கும் தர்பார் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பரபரப்பாக நடைபெற்றுவரும் நிலையில் அதில் இணைந்து நடிப்பவர்கள் பற்றிய அறிவிப்புகள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடிக்கிறார். ரஜினி நீண்ட இடைவெளிக்குப் பின் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். மும்பையை கதைக்களமாக கொண்டிருப்பதால் பெரும்பாலான காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டு வருகின்றன. யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் … ரஜினி படத்தில் இணைந்த திருநங்கை – தர்பார் அப்டேட்-ஐ படிப்பதைத் தொடரவும்.